Indian Volleyball Association

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 11 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை இருகூர் கிளையின் சார்பில் இயற்கையை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் 11 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது.